Verify it's really you

Please re-enter your password to continue with this action.

🎧-KAPALA GAMA HEALING AUDIO BUNDLE

🎧-KAPALA GAMA HEALING AUDIO BUNDLE

Product information

Kapala Gama Music Healing – தினம் சில நிமிடம் கேளுங்கள். மன அமைதி, நரம்பு ஓய்வு, உள்ளார்ந்த சக்தி கிடைக்கும் . உங்கள் மூளை அலைவரிசையை ஒழுங்குபடுத்தும் சக்திவாய்ந்த ஆன்மீக Audio Healing Bundle. Stress, Fear, Overthinking குறைய உருவாக்கப்பட்ட ஆழமான Healing Music. கேட்பது மட்டும் போதும். உள்ளிருந்து மாற்றம் – Kapala Gama. Mobile + Headphone போதும். Kapala Gama Audio Bundle – Lifetime Access.

₹1000.00
₹2000.00
Offer Applied
Applied! You have saved on this course.

Kapala Gama Music Healing - கபால காமா இசை

 

(கபாலம் • தலையெழுத்து • வாழ்க்கை)

 

GurujiMaSi (குருஜி மல்லூர் சித்தர்) அவர்களுக்கு அருளாகப் பெற்ற தெய்வச் செய்தியின் தொகுப்பு இது  @ Rs. 1000 (Regular Price Rs. 2000)

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1) கபால காமா இசை என்றால் என்ன?

கபால காமா இசை என்பது ஒரு சாதாரண இசை அல்ல.

இது மனத்தையும் மூளையையும் மெதுவாக அமைதிக்குள் கொண்டு செல்லும்

ஒரு ஆன்மீக ஒலி அனுபவம்.

இந்த இசை,

. மூளை அலைவரிசையை மெதுவாக ஒழுங்குபடுத்த

. மன அமைதி & தெளிவை உருவாக்க

. வாழ்க்கை திசை மாற்றத்திற்கு உள்ளார்ந்த ஆதரவு தர

உருவாக்கப்பட்டுள்ளது.

2) இது தியானமா? யோகா பயிற்சியா?

இல்லை.

  • இது தியானம் அல்ல
  • இது யோகா பயிற்சியும் அல்ல

எந்த உடல் பயிற்சியும்,

மூச்சுப் பயிற்சியும்

செய்ய வேண்டிய அவசியமில்லை.

  • காதில் இயர்போன் வைத்து

இசையை கேட்பது மட்டுமே.

3) இதைக் கேட்க யாரெல்லாம் முடியும்?

இந்த Audio Files-ஐ:

✔ ஆண்கள் / பெண்கள்

✔ இளம் வயது / மூத்தவர்கள்

✔ வேலை செய்யும்வர்கள்

✔ வியாபாரிகள்

✔ மன அழுத்தத்தில் இருப்பவர்கள்

எல்லோரும் பயன்படுத்தலாம்.

  • வயது வரம்பு எதுவும் இல்லை.

4) எப்படி பயன்படுத்த வேண்டும்?

பயன்படுத்துவது மிகவும் எளிது:

. Earphone பயன்படுத்துங்கள்

. தினமும் சில  நிமிடங்கள்

, காலை மற்றும் - மாலை

. 6 முதல் 12 நாட்கள் தொடர்ந்து

. வீட்டிலேயே

. எந்த உடல் பயிற்சியும் தேவையில்லை

5) எப்போது மாற்றம் உணர முடியும்?

ஒவ்வொருவரின் அனுபவமும் மாறுபடும்.

பொதுவாக:

  • 2–3 நாட்களில் மனம் லேசாகும்
  • 5–6 நாட்களில் தெளிவு அதிகரிக்கும்
  • 10–12 நாட்களில் உள்ளார்ந்த மாற்றம் உணரப்படும்
  • மாற்றம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும்.

6) இது மருந்தா? மருத்துவ சிகிச்சையா?

இல்லை.

  • இது மருந்து அல்ல.
  • இது மருத்துவ சிகிச்சை அல்ல.

இது

  • மன & ஆன்மீக ஆதரவு சேவை மட்டுமே.

மருத்துவ பிரச்சனைகளுக்கு

மருத்துவரை அணுக வேண்டும்.

7) Side effects ஏதேனும் உள்ளதா?

இல்லை.

✔ எந்த மருந்தும் இல்லை

✔ எந்த ரசாயனமும் இல்லை

✔ உடலுக்கு பாதிப்பு இல்லை

  • இது ஒலி அடிப்படையிலான ஆன்மீக ஆதரவு.

8) ஒரு முறை வாங்கினால் போதுமா?

ஆம்.

  • ₹600 – ஒரே முறை payment

✔ மீண்டும் கட்டணம் இல்லை

✔ Audio Files-ஐ மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்

9) Payment செய்த பிறகு என்ன கிடைக்கும்?

Payment வெற்றிகரமாக முடிந்தவுடன்:

  • Kapala Gama Music – Audio Files
  • Listening Guide / வழிகாட்டல்

கட்டணம் செலுத்திய 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்

(WhatsApp / Download link மூலம்). நீங்கள் இதை செய்து பத்திரபடுத்தி வைத்துக்கொள்ளலாம்.

10) இசையை எங்கே கேட்கலாம்?

  • Mobile phone
  • Earphone / Headphone
  • Internet இல்லாமலும்

Download செய்து கேட்கலாம்

(கொடுக்கப்படும் முறையைப் பொறுத்து).

11) இது என் தலையெழுத்தை மாற்றுமா?

“தலையெழுத்து” என்பது

வெளியில் எழுதப்பட்ட விதி அல்ல.

  • மனமும் சிந்தனையும் மாறும்போது

வாழ்க்கை திசையும் மாறுகிறது.

இந்த மாற்றத்திற்கு

கபால காமா இசை

உள்ளார்ந்த ஆதரவு தருகிறது.

12) எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லையெனில் கேட்கலாமா?

ஆம், கேட்கலாம்.

  • இது மத சார்ந்த கட்டாயம் அல்ல.
  • இது ஒலி & மன அமைதி அடிப்படையிலான அனுபவம்.

தன்னம்பிக்கையுடன் கேட்கத் தொடங்கினால்

உள்ளே அமைதி உருவாகும்.

13) யாரால் இந்த இசை உருவாக்கப்பட்டது?

இந்த Audio Files

குருஜி மல்லூர் சித்தர் (GurujiMaSi)

அவர்களால்

தெய்வ அருளாகப் பெற்ற

உள்ளுணர்வு வழிகாட்டலின் அடிப்படையில்

உருவாக்கப்பட்டுள்ளது.

14) எனக்கு சந்தேகம் இருந்தால் யாரை தொடர்பு கொள்ளலாம்?

Payment அல்லது பயன்படுத்துவது தொடர்பான

எந்த சந்தேகத்திற்கும்:

  • WhatsApp Support: 9361251556

வழியாக தொடர்பு கொள்ளலாம்.

15) இது எனக்கு பொருந்துமா?

நீங்கள் மன அமைதி தேடுகிறீர்கள் என்றால்,

வாழ்க்கையில் தெளிவு வேண்டுமென நினைத்தால்,

எளிய ஆன்மீக வழி தேடினால்—

  • இது உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம்.

16) நான் இதை மற்றவர்களுக்கு பகிரலாமா?

ஆம்.

  • பயன்பாட்டு அனுபவத்தை பகிரலாம்.
  • Audio Files-ஐ அனுமதி இல்லாமல் forward / sell செய்ய வேண்டாம்.

 

இறுதி நினைவூட்டல்

கபால காமா இசையை கேளுங்கள் –

உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

  • PAY NOW / JOIN NOW

 

Course Curriculum